கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கல்லூரியில் படிக்கும் சகோதரனுக்கு அவசர உதவி தேவை..!!


லால்பேட்டை தாயிப் நகர் சேர்ந்த சகோ அப்துல்லாஹ் அவர்களின் மகன் முகமது ஹசன் அவர்கள் சிவில் இன்ஜினியராக முதலாம் ஆண்டு AS SALAM COLLAGE OF ENGINEERING & TECHNEIGY என்ற கல்லூரியில் படித்துவருகிறார் முதல் வருடப்படிப்புக்கு சுமார் எழுபத்தி ஆறாயிரம் (76ஆயிரம்செலவாகிறது.

 அதில்(58ஆயிரம்)ஐம்பதிஎட்டு ஆயிரம் பணம் பீசாககட்டப்பட்டுள்ளது மீதம் உள்ள பதினெட்டாயிரம்(18)ஆயிரம்  ருபாய் இந்த மாதம் ஜனவரி (JAN -19-2013)பத்தொன்பதாம் தேதிக்குள் கட்டவேண்டும். இந்த பணத்தை கட்டினால் தான் அவர் தேர்வு எழுதமுடியும் கஷ்டத்தில் இருக்கும் இந்த மாணவன் செய்வதறியாது திணறி வருகிறார். இந்த மாணவனுக்கு பண உதவி செய்து  தேர்வு எழுதஉதவுங்கள்.

மேலும் அடுத்த இரண்டாம் ஆண்டுபடிப்புக்கு சுமார் அறுபத்தி ஐந்தாயிரம்  ஆயிரம் (65ஆயிரம்)ஆகும் எனகல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கும் கருணை உள்ளம் படைத்ததாங்கள் இந்த சகோதரனுக்கு உதவி செய்யுங்கள் உதவும் நல்லுள்ளங்கள் இந்த முகவரிக்குபணம் அனுப்பவும்

குறிப்பு: மேலும்அந்த சகோதரனுக்கு போன்  செய்து விபரம் கேட்டு நேரடியாகவே அந்த கல்லூரிக்கே பணம் அனுப்பிவைக்கலாம்
(இதுஉங்களுக்குநிரந்தரஜதக்கதுல்ஜாரீயாவாகநிரந்தரநன்மையாகஅமையும்)
மாணவரின் தொடர்புக்கு;
முகமதுஹசன் 0091 – 7845764801
source:http://www.lalpetexpress.com
source

0 கருத்துகள்: